News February 21, 2026
கடைசி நாளில் முதல்வரை சமாதானம் செய்த அமைச்சர்

சொந்த துறையின் அரசு விழாவில் பங்கேற்காத அமைச்சர் காந்தியை மற்றொரு விழா <<19062970>>மேடையில் CM ஸ்டாலின் கடிந்து<<>> கொண்டார். அதன் பின்னர், அமைச்சர் காந்தியை அரசு, கட்சி விழாக்களில் CM ஸ்டாலின் புறக்கணித்து வந்தார். இந்நிலையில், நடப்பு சட்டப்பேரவையின் கடைசி நாளான நேற்று, அவையில் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய அமைச்சர் காந்தி, அவருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கி கைகுலுக்கினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.