News February 25, 2026
கடும் விளைவை சந்திப்பீங்க.. எச்சரிக்கும் செல்வப்பெருந்தகை

மீனவர்கள் கைதாவது தொடர் கதையாகிவிட்டதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தற்போது 116 TN மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைபட்டுள்ளதாக கூறிய அவர், இதுதொடர்பாக CM பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றார். மேலும், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.