News March 7, 2026

கடலூர்: MLA தலையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

பரங்கிப்பேட்டை ஒன்றிய தேமுதிக தொண்டர் படை செயலாளர் வீரபத்திரன் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச்.6) அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், சிதம்பரம் MLA பாண்டியன் அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!