News March 26, 2026
கடலூர்: MLA தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சேத்தியாத்தோப்பில் நகர அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக MLA அருண்மொழிதேவன் கலந்துகொண்டு, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், வக்கீல் பிரிவு ஜெயப்பிரதாப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.