News April 11, 2026
கடலூர்: 9 தொகுதிகளில் 46 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் சுயேச்சையாக திட்டக்குடியில் 5 பேர், விருத்தாசலத்தில் 9 பேர், பண்ருட்டியில் 2 பேர், கடலூரில் 8 பேர், குறிஞ்சிப்பாடியில் 4 பேர், புவனகிரியில் 7 பேர், சிதம்பரத்தில் 5 பேர், காட்டுமன்னார்கோவில் 2 பேர் என மொத்தம் 46 போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவு உண்டா என கமென்டில் சொல்லுங்க.!
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.