News March 27, 2026

கடலூர்: 225 மண்டல அலுவலர்கள் நியமனம்!

image

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெய்வேலி குறிஞ்சிப்பாடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவைகளை கண்காணிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 225 மண்டல அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!