News March 29, 2026
கடலூர்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு

காடாம்புலியூர் அடுத்த முத்தரசன் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கௌசல்யா (48). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த கௌசல்யா, விஷத்தை குடித்துவிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.