News April 13, 2026
கடலூர்: மாடு முட்டி உயிரிழந்த இளைஞர்

கடலூர் மாவட்டம் பார்வதிபுரம் காட்டுக்கொல்லையே சேர்ந்தவர் சுரேஷ்(35). தொழிலாளியாக வேலை பார்ந்து வரும் இவர், சம்பவத்தன்று தனது வீட்டு தோட்டத்துக்கு சென்றபோது, அவரது மாடு திடீரென அவரை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மிட்டு, உடனடியாக புதுவை ஜிப்மரில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.