News March 13, 2026
கடலூர் பள்ளி வேன் விபத்து – நீதிமன்றம புதிய உத்தரவு!

கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த நிலையில் கேட் கீப்பர் பங்கஜ்குமாருக்கு வரும் 27 ஆம் தேதிக்குள் குரல் பரிசோதனை செய்ய வேண்டும் என சிதம்பரம் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.