News March 23, 2026
கடலூர்: த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இதையடுத்து மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் த.வா.க. கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பட்டாசு வெடித்தனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக த.வா.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.