News April 20, 2026
கடலூர்: திமுக. செயலாளர் மீது வழக்கு

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.