News February 27, 2026

கடலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

வடக்குத்து பெரியார் நகரச் சேர்ந்தவர் ரேவதி(69). இவர் கடந்த அக்.2 ஆம் தேதி கோயிலுக்கு சென்ற போது, அவர் அணிந்திருந்த 4 சவரன் செயினை 2 பேர் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இநிலையில், தலைமறைவாக இருந்த வீரபாலு(36) என்பவரை, நேற்று (பிப்.26) கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!