News April 12, 2026
கடலூர்: சிறுமி தூக்கிட்டு தற்கொலை – சோகம்

ஒரத்தூர் அடுத்த வெய்யலூரை சேர்ந்தவர் கீர்த்தனா (17). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.