News February 20, 2026
கடலூர்: கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு

கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 167 செ.மீ உயரம் உள்ள ஆண்கள் தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் நாளை முதல் பி.25 வரை விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.