News April 11, 2026
கடலூரில் விஜய் பிரசாரம் மீண்டும் ரத்து!

கடலூரில் நாளை நடைபெறவிருந்த விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தல் காரணமாக ஏற்கனவே ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதில் ஏப்.11 இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக தலைமை அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.