News February 22, 2026

கடற்படையில் வேலை, ₹56,100 சம்பளம்.. உடனே முந்துங்க

image

கடற்படையில் 260 பணியிடங்கள் காலியாக உள்ளன. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச், எஜுகேஷன் பிராஞ்ச், டெக்னிக்கல் பிராஞ்ச் பணியிடங்களுக்கு B.E, B.Tech, B.Sc, B.com, M.Sc, MCA, MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். ₹56,100 – ₹1,25,000 வரை சம்பளம் கிடைக்கும். ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு பிப்.24-க்குள் <>இங்கு<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!