News February 21, 2026
கடற்படையில் இணையும் INS அரிந்தாமன்

இந்தியாவின் 3-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS அரிந்தாமன் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கடற்படையில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் எடை சுமார் 7,000 டன் ஆகும். 3,500 கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட K-4 அணு ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் Make in India திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.