News February 24, 2026
கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது

ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சென்ற <<19222400>>ஏர் ஆம்புலன்ஸ்<<>> விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியாகினர். ஜார்கண்டை சேர்ந்த சிறிய ஹோட்டல் உரிமையாளர் சஞ்சய் சாகு, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார். 65% தீக்காயமடைந்த அவருக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்க ₹8 லட்சம் கடன் வாங்கி, அவரது உறவினர்கள் ஏர் ஆம்புலன்ஸை எடுத்துள்ளனர். ஒரு உயிரை காக்கும் முயற்சியில், மேலும் 6 உயிர்கள் பறிபோனது பெரும் வேதனை.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.