News April 7, 2026
கச்சா எண்ணெய் $150க்கு மேல் உயர்ந்தால் பாதிப்பு

ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை $150க்கு மேல் உயர்ந்தால், இந்திய பொருளாதாரத்தில் பெரிய அடி விழும் என்று மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது. இந்த விலை உயர்வு 3 மாதங்களுக்கு தொடர்ந்தால் 2027 நிதியாண்டு வளர்ச்சி விகிதம் 5.7% ஆக குறையும் என்றும், இது கோவிட்டுக்கு பிறகு பதிவாகும் மிகக் குறைந்த வளர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது, பிரென்ட் கச்சா எண்ணெய் $110-க்கு வர்த்தகமாகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.