News February 21, 2026
ஓய்வு முடிவை அறிவித்தார் நெய்மர்!

நடப்பாண்டுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக நெய்மர் அறிவித்துள்ளார். காயம் காரணமாக 2023 அக். முதல் அவர் பிரேசில் அணிக்காக விளையாடவில்லை. ஜூனில் தொடங்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான பிரேசில் அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ள நெய்மர், முழு உடற்தகுதியை எட்ட முயற்சித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் நெய்மர் 79 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.