News April 1, 2026
ஓபிஎஸ் மீது உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், ஓ. பன்னீர்செல்வம் உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். திமுக கூட்டணியில் உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஓபிஎஸ் ஐ கடைசி வரை ஆதரித்த ஆதரவாளர்கள் அதிருப்தி, பின்னர் திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கடமை என ஐயப்பன் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.