News February 21, 2026
ஓபிஎஸ் பேச்சால் வேதனை: விஜயபாஸ்கர்

OPS, ஐயப்பன் MLA ஆகியோர் திமுகவை பாராட்டி பேசியது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக EX அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்த கேள்விக்கு, ஒருசில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வராதது எந்தவித தாக்கத்தையும் தேர்தலில் ஏற்படுத்தாது என்று கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.