News February 23, 2026
ஓபிஎஸ்-ன் கூட்டணி முடிவு: நிர்வாகி பரபரப்பு அறிவிப்பு

OPS, திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அவருடன் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளோம் என OPS அணியின் நீலகிரி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மா.செ., ஆலோசனைக் கூட்டத்தில் 77 பேர் தவெகவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் பிறகும் அவர் திமுகவுடன் செல்ல விரும்புவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.