News January 23, 2026
ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி: EPS பதிலடி

‘ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சியை நடத்திவிட்டு, TN-ன் வளர்ச்சியை முன்னிறுத்தும் NDA கூட்டணியை பற்றி பேசலாமா என <<18937104>>ஸ்டாலினுக்கு <<>>EPS பதிலடி கொடுத்துள்ளார். அடி மேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும் என்பார்கள்; ஆனால், நான்கரை ஆண்டாக ஒரு அடி கூட நகராத ஆட்சி DMK ஆட்சி என விமர்சித்த அவர், NDA கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை கண்டு இப்படி பயந்துவீட்டீர்களே முதல்வரே!, இது தொடக்கம் தான் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.