News February 22, 2026
ஓசூர் ரெயில் நிலையத்தில் முதியவர் திடீர் மாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகொளம் பகுதியை சேர்ந்த கிளவர் (67) பிப்.22 அன்று பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ரெயிலில் பயணம் செய்தார். ஓசூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய பின்னர் அவர் மாயமானார். காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஓசூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.