News March 28, 2026

ஓசூர் நீதிமன்றம் அதிரடி; 7 பேருக்கு இரட்டை ஆயுள்!

image

தேன்கனிக்கோட்டையில் கடந்த 2019ம் ஆண்டு ரவுடி சையத் இஸ்மாயில் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சையத் இனாயத், முன்னைவர், இர்சாத், கவுஷ்பீர், நசிர் உல்லாஹ் சம்சுதீன், இர்பான் ஆகிய 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. ​மேலும், குற்றவாளிகள் எழுவருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!