News March 16, 2026
ஓசூர்: காதலுக்காக உயிரை மாய்த்த சோகம்!

ஓசூர் அடுத்த பாரதி நகரை சேர்ந்த ஜோதி ஶ்ரீ என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் வேறு ஒரு நபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் பெற்றோர் காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மா-14 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.