News March 24, 2026

ஓசூருக்கு அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஓசூரை உள்ளடக்கிய தொழில்வழித் தடத்தில் ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்துக்களைக் கீழே கமெண்ட் பண்ணுங்க மக்களே!

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!