News March 19, 2026

ஓசூரில் முக்கிய ஆலோசனை!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், பல கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், ஓசூர் மாநகர தேமுதிக செயலாளர் ராமசாமி, நேற்று தனது நிர்வாகிகளுடன் திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்து, MLA பிரகாஷை சந்தித்து பேசியுள்ளார். இருகட்சிகளும் சேர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!