News April 20, 2026
ஓசூரில் ஏப்.19 முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வரும் ஏப்.19 (ஞாயிறு) அன்று ஓசூரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.மாலை 4 மணி அளவில் தொடங்கும் இக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.