News March 9, 2026
ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் மகிழ்ச்சி: PM

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு PM மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், இந்த குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் அளவிடமுடியாத திறமைகள், உறுதிப்பாடு மற்றும் அணியின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. சபாஷ், டீம் இந்தியா எனவும் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.