News February 16, 2026

ஒரே தொகுதியில் 140 வேட்பாளர்கள் வாபஸ்.. REWIND

image

கடந்த 2011 தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் 151 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், 140 பேர் வாபஸ் பெற்றனர். இந்த 140 பேரும் திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவின் சார்பில் மனு தாக்கல் செய்தவர்கள். சாய தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண கோரி இவ்வாறு செய்தனர். பின்னர் அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதியை ஏற்று 140 பேரும் வாபஸ் பெற்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!