News March 8, 2026
ஒரு வெற்றி.. பல சாதனை! செய்து முடிக்குமா இந்தியா?

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் WC T20I இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்திய அணி இன்று ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்தால், பல வரலாற்று சாதனைகளை படைத்துவிடும். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது புறமாக Swipe செய்யவும். கோப்பையை தக்கவைக்குமா இந்தியா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.