News April 7, 2026
ஒரு லிட்டர் கச்சா எண்ணெயில் எவ்வளவு பெட்ரோல் கிடைக்கும்?

நாம் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய எரிபொருள்களில் ஒன்றான பெட்ரோல், நேரடியாக கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுவதில்லை. கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கு பிறகே நமக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் கிடைக்கின்றன. அதன்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டால், சுமார் 450 – 500 ML பெட்ரோல் மட்டுமே பெறப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் பாதி டீசலாகவும் மாற்றப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.