News February 20, 2026

ஒரு துறையில் மட்டும் ₹2,300 கோடி ஊழல்: அண்ணாமலை

image

₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் KN நேரு மீது FIR பதிவு செய்ய சென்னை HC உத்தரவிட்டதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதாரங்களுடன், ED கடிதம் அனுப்பியும், KN நேரு மீது FIR பதிவு செய்யாமல் இருந்த CM ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்வார் என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!