News March 30, 2026
ஒன்றல்ல, இரண்டல்ல… 13 விஜய்!

வரும் தேர்தலில் தவெக சார்பில் மொத்தம் 13 ‘விஜய்’ போட்டியிடுகின்றனர். பெரம்பூர்-தவெக தலைவர் விஜய், மாதவரம்-விஜய் பிரபு, ராயபுரம்-விஜய் தாமு, ஆற்காடு-விஜய் மோகன், மயிலம்-விஜய் நிரஞ்சன், விக்கிரவாண்டி-விஜய் வடிவேல், ஈரோடு கிழக்கு-விஜய் பாலாஜி, அந்தியூர்-விஜய் வெங்கடேஷ், விருத்தாசலம்-எஸ்.விஜய், தஞ்சை-விஜய் சரவணன், உசிலம்பட்டி-எம்.விஜய் உள்பட 13 பேர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.