News January 4, 2026

ஒன்றரை மணிநேரம் பேசிய EPS – வேல்முருகன்

image

சென்னை – கோவை விமான பயணத்தின்போது EPS – திமுக கூட்டணியில் உள்ள தவாக தலைவர் வேல்முருகன் இருவரும் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். ஆனால், இதில் அரசியல் ஏதும் பேசவில்லை என வேல்முருகன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் முன்னேற்றம், விவசாயிகளின் சிக்கல்கள், கல்வி சார்ந்த பிரச்னைகள், ஈழத்தமிழர்கள் குறித்து EPS என்னிடம் மனம்விட்டு பேசியதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!