News March 19, 2026
ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தியாகும்:சிதம்பரம்

நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளது. இந்நிலையில் இரு கப்பல்களில் இருந்து ஒட்டுமொத்தமாக 92,700 மெட்ரிக் டன் LPG மட்டுமே வந்துள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையுடன் ஒப்பிடும்போது 1.25 முதல் 1.60 நாட்களுக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.