News March 18, 2026
ஒட்டன்சத்திரம்: திமுகவில் இணைந்தனர்

ஒட்டன்சத்திரம் நகரைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்று அக்கட்சிகளிலிருந்து விலகித் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.