News April 7, 2026

ஐயய்யோ.. இவங்க AI-ஐ விட டேஞ்சர் போலயே!

image

மனிதர்களுக்கு போட்டியாக வந்துள்ள AI, கடைசியில் மனிதர்களை எதிரிகளாகவே மாற்றிவிடும் போலிருக்கிறது. சீனாவில் ‘colleague.skill’ என்ற AI டூலை கொண்டு சக ஊழியர்களின் தினசரி பணிகளை AI-க்கு கொடுத்து வேலையை ஆட்டோமேட் செய்துவிடுகிறார்களாம். ஒருவேளை, எதிர்காலத்தில் நிறுவனம் லே-ஆப் செய்தால் கூட, சக ஊழியரின் வேலைதான் போகும், தான் தப்பிவிடலாம் என்ற ஐடியாவில் இப்படி செய்கிறார்களாம். இதை பற்றி உங்க கருத்து?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!