News March 17, 2026
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நாள் சம்பளத்துடன் விடுமுறை

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எந்த தடையும் இன்றி வாக்களிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.