News January 24, 2026
ஏர்வாடியில் இஎஸ்ஐ, பிஎப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி தெற்கு மெயின் ரோட்டில் உள்ள மாஸ்டர் மகாலில் வருகிற 27ஆம் தேதி ஈஎஸ்ஐ பிஎப் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என நெல்லை துணை மண்டல இ எஸ் ஐ அலுவலக இணை இயக்குனர் பாஸ்கர் அறிவித்துள்ளார். இஎஸ்ஐ காப்பீடடாளர்கள், பணியாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.