News April 10, 2026

ஏப்ரல் 10: வரலாற்றில் இன்று

image

▶1912 – டைட்டானிக் கப்பல் தனது முதல் & கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் ஆரம்பித்தது. ▶1875 – சமூக சீர்திருத்தத்தை பரப்புவதற்காக, சுவாமி தயானந்த சரஸ்வதியால் மும்பையில் ஆர்ய சமாஜ் நிறுவப்பட்டது. ▶2005 – முதல் உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்பட்டது. ▶1897 – சுதந்திர போராட்ட வீரர் பிரபுல் சந்திர சென் பிறந்தநாள். ▶1995 – இந்தியாவின் 4-வது PM மொரார்ஜி தேசாய் நினைவுதினம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!