News February 28, 2026
ஏன் பிப்.28 தேசிய அறிவியல் தினமானது தெரியுமா?

1928-ம் ஆண்டு இதே நாளில்தான் இயற்பியலாளர் திருச்சியை சேர்ந்த சர் சி.வி. ராமன், ராமன் விளைவை(Raman Effect) கண்டுபிடித்தார். அவர் ஒளியின் சிதறல் கோட்பாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாளான இன்று(பிப்ரவரி 28) நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் தினமாக இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.