News April 20, 2026

ஏசி இல்லாம தூங்க முடியலையா?

image

வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கம் தான். வெம்மையுடன் ஃபேன் காற்றின் சூடும் சேர்ந்தால் தூங்குவது சிரமம் தான். குளுகுளு காற்றுக்கு இந்த வழியை முயற்சிக்கலாம். டேபிள் ஃபேன் முன்பு ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்துவிட்டால், பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸின் குளிர்ச்சியை அறைக்குள் பரவவிடும். ஐஸ் உருகினாலும், குளிர்ந்த நீர் தொடர்ந்து குளிர்ச்சியை அளிக்கும். இதனால் நிம்மதியாக உறங்கலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!