News January 4, 2026

எழுதி வச்சுக்கோங்க, இது நடக்கும்: எல்.முருகன்

image

CM ஸ்டாலின் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘இன்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; நாளைக்கு தேர்தல் நடந்தாலும் சரி, ஏப்ரலில் தேர்தல் நடந்தாலும் சரி, எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக வீட்டுக்கு செல்வது உறுதி, NDA ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!