News March 28, 2026

எல்லை மாநிலங்களுக்கும் மோடி அறிவுறுத்தல்

image

எல்லை மற்றும் கடலோர மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறு PM மோடி அறிவுறுத்தியுள்ளார். கப்பல் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் கடல்சார் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். உரங்களின் சேமிப்பு மற்றும் விநியோகத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும் தவறான தகவல்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!