News February 23, 2026
எருமைப்பால் குடித்தால் சோம்பேறி ஆவீர்கள்: அமைச்சர்

நாட்டுப் பசுவின் பால் குடிப்பவர் புத்திசாலிகளாகவும், அதேசமயம் எருமைப் பால் குடிப்பவர்கள் சோம்பேறிகளாகவும் இருப்பார்கள் என ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய பசு மேய்ச்சல் முறையை மீண்டும் தொடங்குவதாக கூறிய அவர், ₹10,000 சம்பளத்துடன் ஒவ்வொரு 70 பசுக்களுக்கும் கிராம மாடு மேய்ப்பவர் (குவாலா) ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.