News March 26, 2026

எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படுமா? அன்பில் மகேஸ்

image

எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சித்துள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என PM மோடி பீதியை கிளப்புவதாகவும், எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படுமா என்ற மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். குறைந்தபட்சம் EPS தங்களது டெல்லி எஜமானர்களிடம் இதுகுறித்து கேட்டு சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!