News February 27, 2026
எப்ஸ்டீன் விவகாரத்தால் ‘WEF’ தலைவர் ராஜினாமா!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணம் உலகை உலுக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பில்கேட்ஸ் முதல் இதில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிவந்ததை அடுத்து உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவர் போர்ஜ் பிரெண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். WEF-ன் கௌரவத்தைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.